Page 8 of 22
விசயத்தில ப்ரமோஷன் கிடைச்சிருக்கு”
“நம்ம ரெண்டு பேருக்குமா என்னது அது, இப்பவே நான் மேனேஜர் வேலையில இருக்கேன் அதுக்கு அடுத்த வேலைன்னா என்னவா இருக்கும்”
”ப்ச் வேலையை பத்தியில்லை பாரதி, இது வேற நம்ம வாழ்க்கையை பத்தி” என சொல்ல அவனோ பலமாக யோசித்தான் ஆனால் எதுவும் தோன்றவில்லை அவளிடம் கெஞ்சினான ... an>என்றார் வெறுப்பாக
This story is now available on Chillzee KiMo.
...
”அவங்க காதலை நான் சேர்த்து வைச்சிட்டேன்ங்க”
”அப்படின்னா”
”அவங்களுக்கு கல்யாணம் செய்து வைச்சிட்டேன்ங்க”