Page 16 of 22
”நீ சும்மாயிரு சக்தி, அவர் உளறி வைக்கறாரு நீயுமா அதை நம்பற”
”பாரதி போங்களேன், இந்தளவுக்கு அப்பா தெளிவா உறுதியா பேசினதில்லை அவர் சொல்றதையும் நாம மதிக்கனும் ஆல்பம் கொண்டு வாங்க, அதை பார்த்தாலாவது அவர் மாறட்டும்“ என சொல்ல அவனும் அவசரமாக ஆல்பம் கொண்டு வர சென்றான்.
ஸ்டோர் ரூமுக்கு சென்
...
This story is now available on Chillzee KiMo.
...
.
இதுநாள் வரை கார்த்திக் என்பவன் யாரோ என நினைத்தவனுக்கு தன் உருவம் போலவே இருப்பவன்தான் கார்த்திக் என்றால் அவனுக்கும் தனக்கும் என்ன உறவு இருக்கும் என வேறு கோணத்தில் யோசிக்கலானான்.