Page 20 of 22
இதனால உனக்கும் உன் குழந்தைக்கும் நல்லதில்லை”
”இல்லைம்மா எனக்குத் தேவை என் கேள்விக்கான உண்மையான பதில், என்னதான் நடந்திச்சி அவங்க வாழ்க்கையில, ஏன் என்னை வேணாம்னு முடிவு பண்ணாங்க, என் அம்மா ரேவதின்னா அப்ப என் அப்பா யாரு? அதை நான் தெரிஞ்சிக்கனும்மா, இது அவசியம் என் எதிர்காலத்துக்கு அவசி ... அதற்கு அவரும்
This story is now available on Chillzee KiMo.
...
”கார்த்திக்கோட அப்பா பேரு முத்துக்குமரன்” என சட்டென சொன்னார்.
இவற்றையெல்லாம் ஞாபகத்தில் வைத்திருந்தார் அதைக்கண்டு பாரதியே வியந்து