Page 21 of 22
முத்துக்குமரன் முகவரியை தேட அதுவும் கிடைத்தது, அதே கோவையில் வேறு ஒரு ஊர் என இருக்கவே நொந்துப் போனான்.
”சக்தி இனி என்ன செய்யப் போற அவசியம் அவங்களை போய் பார்க்கனுமா எனக்கு இது சுத்தமா பிடிக்கலை சக்தி”
”உங்களுக்கு வேணாம்னா விடுங்க ஆனா நான் கண்டிப்பா போய் கேட்பேன் ஒரு கேள்விதானே அதுக்கு அவங்க நியாயமா உண்மையா பதில் சொ ... ் எனக்கு அவங்களை பத்தின எண்ணம்தான் வரும்
This story is now available on Chillzee KiMo.
...