Page 18 of 22
”தெரியலை சக்தி”
”எனக்கு பயமாயிருக்கு பாரதி”
“வேணாம் பயப்படாத”
”இல்லை நம்மளை அநாதை ஆசிரமத்தில விட்டுட்டுப் போயிட்டாங்க நிச்சயம் அவங்களுக்குள்ள சண்டை வந்திருக்கும்”
”புரியாம பேசாத நம்மளை அநாதை ஆசிரமத்தில போடறதாயிருந்தா ஒரே இடத்தில சேர்த்திருப்பாங்க, உன்னை வேற இடத்திலயும் என ... /span>
”என்னது என்ன சொன்ன இப்ப”
“நான் இவங்களை பார்க்கனும்னு சொன்னேன்” ”ஏன்”
”அவங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கனும்”
This story is now available on Chillzee KiMo.
...