Page 24 of 32
”இருக்கட்டும் என்ன இப்ப இதுல 5000தானே எடுத்தான் அதுவும் எதுக்கு என் பொண்ணுக்கும் பொண்டாட்டிக்கும் புடவை எடுத்தான். இது தப்பா”
“கோயில் பணத்தில கை வைச்சிருக்கான் இவனுக்கு சப்போர்ட் பேசாதீங்க மாமா. இவன் பண்ணது தப்பு எங்க அந்த பிரம்பு” என அவர் தேட சித்ராவோ கெஞ்சினாள்
”தெரியாம பண ... ”சொன்னது காதுல விழல கொண்டா” என கத்த சந்திரிகாவும் பிரம்பை தேடிச்சென்றாள். தேடிப்பிடித்து பிரம்புடன் வந்து நடராஜனிடம் நீட்ட ஆதியோ அவளது செயலால் அதிர்ந்தவன்
This story is now available on Chillzee KiMo.
...