Page 21 of 32
1 மணி நேரம் கழித்து வீடு திரும்பிய ஆதியும் அமைதியாக வீட்டுக்குள் நுழைந்துப் பார்த்தான். முற்றத்தில் தாத்தாவும் ஹாலில் நடராஜனும் இருக்கவே நேராக சமையல் கட்டுக்குள் நுழைய முனைந்தவனை பிடித்தார் நடராஜன்
”டேய் அங்க எங்கடா போற”
“அம்மாகிட்ட போறேன்”
“ஏன் நான் இல்லை இங்க, எப்ப பாரு அம்மா அம்மான்னு வாடா ... ங்களா பையனை, எனக்கும் அம்மாக்கும் சேர்த்து புடவை வாங்கிட்டு வந்திருக்கான்
This story is now available on Chillzee KiMo.
...
“அது சரி சந்திரிகாவுக்கு எதுக்கு வாங்கிட்டு வந்தான். அவன் போனது எதுக்கு? லவ்