Page 25 of 32
”சந்திரிகா” என ஈனமாக அழைத்தான்.
அதில் அவள் மனம் வலிக்கவே தலை குனிந்தாள். அவளது செயலைக் கண்டு அதிர்ந்தவன் நடராஜன் அவனது முதுகில் அடித்த அத்தனை அடியும் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை
”நான் ஆசைப்பட்ட பொண்ணு என்னை அடிக்க பிரம்பு எடுத்து தருது, அவளுக்கு என்னை பிடிக்கலை போல என்னை ஏமாத்திட்டா” என மனதில் நினைத ... னா செத்தானான்னு பார்க்கனுமா
This story is now available on Chillzee KiMo.
...
“ஏன்டி இப்படி பேசற நான் அப்படி நினைச்சி அடிக்கலைடி, எப்பவும் போலதான் மெதுவா அடிச்சேன்”
“போதும் பேசாதீங்க போயிடுங்க”