Page 29 of 32
பின்னாடிதான் இதெல்லாம்” என சொல்லிக் கொண்டே காயத்திற்கு மருந்து வைக்க அவனும்
”ம் சரி” என்றான் சோகமாக
”ஆதி நான் ஒண்ணு சொல்லட்டா”
“சொல்லு”
“நீ ஏன் இப்படி இருக்க”
“எப்படி அழகா இருக்கேனா”
“நான் அதை சொல்லலை”
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>” என அலறினாள்
“என்னாச்சி” என இயல்பாக கேட்டான் ஆதி
“என்னை நீ கல்யாணம் பண்ணிக்கறல்ல“
“பண்ணிக்கிறேன்”