Page 30 of 32
“அப்ப வேற பொண்ணு உனக்கு எதுக்கு”
“ஊட்டிவிடறதுக்கு”
“ஏன் அதை நான் செய்ய மாட்டேனா”
“நீயா நீ என்னிக்கு எனக்கு ஊட்டிவிட்டிருக்க”
“ஷ் முடியலை என்னால ஆனா நீ என்ன குழந்தையா மத்தவங்க ஊட்டிவிட்டா சாப்பிடறதுக்கு நீயா சாப்பிட மாட்டியா”
“அதுவா சாப்பிடுவேனே”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
. இருக்கற 3 மாசத்தில ஏதாவது ஒரு வேலை செய்யலாம்ல, படிச்சிருக்கல்ல அதுக்கு ஏத்த மாதிரி வேலை செஞ்சி அதுல நீ துணி வாங்கிக் கொண்டு வந்து கொடு அதை நான் கட்டிக்கிறேன்”