Page 26 of 32
“முடியாது நான் ஆதியை பார்த்துட்டுதான் போவேன்” என கத்த சித்ராவோ சந்திரிகாவிடம்
”சந்திரிகா ஆதிக்கு மருந்து வைச்சி விடும்மா, நான் இவரை கூட்டிட்டு போறேன். இவர் இங்க இருந்தா இன்னும் என் பையனை அடிச்சிட்டே இருப்பாரு” என சொல்ல நடராஜனோ
”இல்லை நான் அடிக்கலை விடு என்னை” என கத்த கத்த எத ... னா எரியும்
This story is now available on Chillzee KiMo.
...
“இங்க நானே எரிஞ்சிக்கிட்டுதான் இருக்கேன், பார்த்தா தெரியலை போ இங்கிருந்து” என எரிந்து விழுந்தான் ஆதி அதைக்கேட்டு சந்திரிகா பலமாக யோசித்தாள்.