Page 22 of 32
பண்றவளுக்குதானே புடவை எடுக்கப் போனான். உனக்கு எதுக்கு புடவை” என சொல்ல சித்ராவோ
”ஆமா நீங்களும் வாங்கித் தராதீங்க, அவன் வாங்கித் தந்தாலும் பொறுக்காதே உங்களுக்கு” என திட்டிவிட்டு
”அம்மா, சந்திரிகா இங்க வாங்க ரெண்டு பேரும், ஆதி புடவை வாங்கிட்டு வந்திருக்கான்” என சொல்ல தாத்தாவும் ... இல்லையே நான் அவன்ட்ட
This story is now available on Chillzee KiMo.
...
“இல்லைங்க அவர் கையில நிறைய பணம் இருந்திச்சி. நானே பார்த்தேனே” என சொல்ல தாத்தா உடனே