Page 31 of 32
“இப்ப நான் வாங்கின துணி உனக்குப் பிடிக்கலையா”
“அது உன் தாத்தா பணத்தில வாங்கினது. நான் சொல்றது என்னோட ஆதி அவனோட பணத்தில வாங்கித் தர்றது புரியுதா” என சொல்ல அவனும் சில நொடிகள் யோசித்து மெல்ல தலையாட்டினான்
“சரி இனிமே பாரு நானே என் கையால சாப்பிடறேன், அப்புறம் வேலைக்குப் போறேன், சம்பளம் வந்ததும் உனக்கு துண ... எதுவும் இல்லைன்னாலும் நான் நானாதான் இருக்கேன். அழகாதான் இருக்கேன். அப்புறம் ஏன் எல்லாத்தையும் போட்டுக்கனும், வேணாம் நாளைக்கு நாம வேலைக்கு போலாம் ஆனா என்ன
This story is now available on Chillzee KiMo.
...