Page 18 of 26
கனகா அதற்கு அபிராமியோ
”ஒண்ணுமில்லைங்க தமிழை பூச்சி கடிச்சிச்சாம்” என சொல்ல கனகாவும் தமிழின் உதட்டு காயத்தை பார்வையிட்டார். மெதுவாக திரும்பி தரணியைப் பார்த்தார் அவனோ நெளிந்தான். கனகாவோ தமிழிடம்
”உண்மையை சொல்லு பூச்சியா கடிச்சது”
”ஆமாம் பாட்டி” என்றாள் தட் ... /span>”
“தெரியும் அத்தை” ”கொஞ்சம் பொறுமையா நடந்துக்குங்க நாங்க வரோம்“
”இல்லை அத்தை நீங்களே இருங்க உங்க பொண்ணோட நான் வெளியே போறேன்”
This story is now available on Chillzee KiMo.
...