Page 21 of 26
”என்னைப் பாரு”
”மாட்டேன்”
”பாரு” என அதட்டிச் சொல்ல அவனும் தயக்கத்துடனே அவளை ஏறிட்டுப் பார்த்தான்
”இன்னொரு முறை” என அவள் ஆரம்பிப்பதற்குள்
”இல்லை இல்லை இதுக்கப்புறம் நான் உன்கிட்ட வரமாட்டேன் சத்தியம்” என்றான் அவளோ தலையில் அடித்துக் கொண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
எட்டி கீழே பார்த்த தமிழை இயல்பாக பார்த்தான் தரணி
”சாரி” என்றான் மறுபடியும்
”சரி” என்றாள்
”தூங்கு”