Page 24 of 26
கொடுத்துவிட்டு
”இன்னும் என் பொண்ணு தாம்பத்ய விசயத்தில பக்குவப்படலை, அவள் இன்னும் சின்ன பொண்ணுதான் புரிஞ்சி நடந்துக்குங்க தம்பி” என பொதுவாக சொல்ல அவனோ
”அத்தை சொன்னாங்களா மாமா”
”ஆமாம் கொஞ்சம் பொறுமையா இருங்க, தமிழும் மனசு மாறி தானா உங்ககிட்ட வருவா அதுக்குள்ள நீங்க அவசர ... ்ப இவர் என்ன சொல்லப் போறாரோ
This story is now available on Chillzee KiMo.
...
”தரணி நிலத்துக்கு போகலையா நீ”
“போகனும்பா ஆமா நீங்க எதுவும் சொல்லலையே“