Page 22 of 26
”ம்”
”கோபமா என் மேல”
”ம்ஹூம்”
”பின்ன ஏன் உன் முகம் சூம்பி போய் இருக்கு”
”அசிங்கமா போயிடுச்சி அதான்”
”வருத்தப்படாத”
”ம்”
”அனுபவம் இல்லைன்னா என்ன தொடர்ந்து பயிற்சி செஞ்சா தன்னால வந்துடும்”
”ம்”
...
This story is now available on Chillzee KiMo.
...
வர அவனோ
”என்னடா“ என எரிந்து விழுந்தான்
”ஏன்டா இப்படி திட்டற”
”பேசாதடா என்கிட்ட உன்னால என் மானமும் போயிடுச்சி”