Page 20 of 26
போயிட்டாங்களே போதாதா”
”ஆமாம்ல ஆனாலும் உனக்கு இவ்ளோ ஆகாதுடா, ஏற்கனவே அவளுக்கு உன்னை பிடிக்காது ஏதோ குடும்பத்துக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அதுவே பெரிசு, அவள்கூட பேசி பழகி அவள் உன்னை விரும்பின பின்னாடி நீ அவள்ட்ட புருஷனா உரிமை எடுத்து நடந்துக்கிட்டு இருக்கனும்ல”
”சரி விடுடா, நானே அவம ... ் இல்லைன்னு சொன்னேனே
This story is now available on Chillzee KiMo.
...
”அதுக்குன்னு இப்படியா காயம் வர்ற மாதிரி கடிப்ப, இதை முத்தம்னு சொல்ல மாட்டாங்க” என சொல்ல அவனோ தலைகுனிந்தபடியே நின்றான்