Page 8 of 23
இருக்கேனான்னு பார்க்க வந்திருப்பீங்க, இது எதையுமே நீங்க செய்யலை நீங்க பெத்த பொண்ணை அநாதையா ஆசிரமத்தில விட்டுட்டு உங்களுக்கு குழந்தை பிறக்காதுன்னு தெரிஞ்சதும் யாரோ ஒரு குழந்தையை ஆசிரமத்தில இருந்து தத்து எடுத்திருக்கீங்க, உங்களை என்ன சொல்றதுன்னு தெரியலை, இப்ப கூட உங்களுக்கு கௌரவம்தான் பெரிசா இருக்கு”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
ரதியை விட்டுப் போக மாட்டேன்
அதேபோல குழந்தையை கௌரவ குறைச்சலா நினைச்சி ஆசிரமத்தில விடமாட்டேன், என்னதான் நீங்க மலையளவு உயர்ந்திருந்தாலும் எனக்கு முன்னாடி நீங்க வெறும்