Page 18 of 34
விலகி நின்றாள் அதைக்கண்டவன்
”இப்ப நான் என்ன பண்றது”
“போய் தூங்கு” என சந்திரிகா சொல்ல அவனும் சரியென தலையாட்டிவிட்டு நேராக உள்ளே வந்தவன் அங்கு தனது குடும்பம் இருப்பதையே மறந்தவன் கண்களில் உறக்கம் வர தன் அறைக்குச் சென்று சட்டையை கழட்டிவிட்டு படுத்து உறங்கியே விட்டான்.
ஆதி அவனே சாப்பிட்டதை விட அவன் எதைய
...
This story is now available on Chillzee KiMo.
...
சந்திரிகாவை பார்த்தான்
”டிபன் போடு” என்றான்
அவளும் அவனுக்கு ஒரு இலை போட நடராஜன் சித்ராவை பார்த்து முறைத்தார். சித்ராவும் ஆதியிடம்