Page 20 of 34
”என்னடா பிரிச்சி பேசற ஒழுங்கா இருக்க மாட்டியா நீ” என கத்த
”நான் என்ன பண்ணேன் எனக்கு நேரமாகுது, நான் வேலைக்கு போகனும்” என சொல்லிவிட்டு அவன் அவசரமாக வெளியே சென்றான். ஜீப் கூட எடுக்கவில்லை அவன் நடந்தே சென்றான். பாட்டியோ நடராஜனிடம் வந்தார்
”அவன் பேச்சை விடுங்க அவனை பார்த்தீங்களா ... ா இப்ப எதுக்காக அவரை பழைய மாதிரி மாத்த நினைக்கறீங்க
This story is now available on Chillzee KiMo.
...
”என் பையன் குழந்தையாவே என்கிட்ட இருக்கட்டும். அவனுக்கு என்னிக்குமே பழைய