Page 6 of 34
“அப்புறம் ஏன் கத்தற”
“அது வந்து”
“இதப்பாரு குட்டிம்மா, எனக்கும் மனசாட்சின்னு ஒண்ணு இருக்கு, என்னால அபியை கல்யாணம் பண்ணி பாவம் அவள் வாழ்க்கையை கெடுக்க முடியாது”
“அப்படியெல்லாம் இல்லைப்பா கொஞ்சம் யோசிச்சி முடிவெடு ப்ளீஸ்” என அவள் கெஞ்ச விக்ரமனுக்கு கஷ்டமாகிப் போனது
”விடு வி ... ா.
விக்ரமனோ தான் செய்த விளையாட்டு வினையாகியதே என எண்ணி அவளது நெம்பரை ப்ளாக் செய்தான். இனி அவள் போன் செய்தாலும் நாட் ரீச்சபல் என்றோ சுவிட்ச் ஆப் என்றோ வரட்டும் என எண்ணினான்.
This story is now available on Chillzee KiMo.
...