Page 15 of 31
தப்பிக்கலாம்”
”ஆரம்பிச்சிட்டீங்களா ஏதோ உங்களுக்கு தெரிஞ்ச ஜோதிடத்தை வைச்சி இவ்ளோ சொல்றீங்களே இது உண்மையா அப்பா அவருக்கு கண்டம் இருக்கா என்ன”
”கண்டிப்பா இருக்கு உயிர்கண்டம் பொல்லாதது அதுல இருந்து தப்பிக்கறது அவ்ளோ சுலபமில்லை”
”இதைப்பத்தி அவர்கிட்ட சொல்லியிருக்கலாமே அப்பா”
”என்னத்த சொல் ... ”இதுக்கு அவர் பணத்தை நம்ம கையில கொடுத்திருக்கலாமே”
”கொடுத்திருக்கலாம் ஆனா, ஏன் அப்படி தரலை, அவரை பார்த்தா பெரிய குடும்பத்து பையனா
This story is now available on Chillzee KiMo.
...