Page 10 of 20
“இரு சுமாட்ட சொல்வ”
“இல்லை இனிமேல அவள் என்னை தேடமாட்டா, நான் மகாவை பார்த்துட்டு கிளம்பறேன்” என சொல்ல அவரும் சரியென்றார்.
விக்ரமனும் அந்த வீட்டை விட்டு வெளியேறி மகாவின் போனுக்கு போன் செய்தான்.
”ஹலோ நீ எங்க இருக்க”
“வீட்லதான்”
”நான் உன் வீட்டுக்கு வெளிய ... ்சும் நான் விட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
“நல்ல பொண்ணு” என சொன்னவன் உடனே தன் செல்போனில் இருந்த சிம்கார்டு எடுத்தான். அதற்குள் அங்கு சுமாவும் அபியும் வந்தார்கள்.