(Reading time: 6 - 12 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

  

அரவிந்தின் பதில் சாந்திக்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியது. அரவிந்த் அவள் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாததே ஏதோ பிரச்சனை இருப்பதை உறுதி படுத்தியது.

  

இருந்தாலும் அப்போதைக்கு அவன் ஒய்வு நேரத்தை பாழாக்க விரும்பாமல் அதை பின்னர் கேட்டு தெரிந்து கொள்வது என முடிவு செய்து அமைதியாக இருந்தாள் சாந்தி.

  

இந்நிலையில் அவர்கள் புது வீட்டிற்

...
This story is now available on Chillzee KiMo.
...

விந்தை அறிமுக படுத்த வாய்ப்பு இருப்பதால், புது வாடிக்கையாளர்கள் கிடைக்கவும் வாய்ப்பு இருந்தது. அதனால் தான் அரவிந்த் இது போன்ற எந்த விருந்துகளையும் தவிர்ப்பதில்லை.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.