(Reading time: 30 - 60 minutes)
Pen ondru kanden
Pen ondru kanden

குழப்புவார்கள். அவர்கள் சொல்வதை எல்லாம் அப்படியே நம்பி விடக்கூடாது என்ற வாழ்க்கை பாடத்தையும் மனதில் பதிந்து கொண்டான்.  

றுநாள் சற்றாய் மேடிட்டிருந்த தன் அன்னையின் வயிற்றைக் கண்டு அக்னிமித்ரன் வேதவல்லியை  கட்டிக் கொண்டு அவரின் வயிற்றில் ஆசையாக முத்தமிட,  அதையே ஏக்கத்தோடு பார்த்திருந்தான் ப்ரி

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

இப்படி எல்லோருமே பிறப்பதற்கு முன்பே தங்களுடைய அன்பையும் பாசத்தையும் கொட்டினர் அந்த குட்டியின் மீது.

எல்லோருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதை போல பத்தாவது மாதத்தில் பிறந்தாள்

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.