Page 6 of 14
“வேணாம்டா கண்ணா நீயும் போனா அப்ப என்னை யார் பார்த்துக்குவா சொல்லு”
”நான்தான் உன்னை பார்த்துக்கனும்”
”அப்ப எங்கயும் போகாத” என சொல்ல பாட்டியோ ஆதிக்கு
”இந்தா ஆதி பக்கத்து வீட்டுக்கு போனப்ப பாலும் பழமும் கொடுத்தாங்க சாப்பிடு” என சொல்ல அவனும் பாட்டியின் பக்கத்தில் அமர்ந்து அவர் தர தர வாழைப்பழத்தை சாப்பிட்டு பாலையும் குடித்துக் கொண்டிருக்க மறுபக்கம் சந்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
சரியென கேரியர் கட்ட சென்றார்.
சிறிது நேரத்தில் கேரியருடன் நடராஜன் சந்திரிகாவை அழைத்துக் கொண்டு ஸ்கூலுக்கு செல்ல சந்திரிகா செல்வதைக்கண்டு ஏக்க பெருமூச்சு விட்டபடியே தனது அறைக்குள்