Page 30 of 40
”என் மாமியார் வள்ளி கல்யாணத்தை பத்தி பேச்செடுத்திருக்காங்கண்ணா”
“வள்ளிக்கு கல்யாணமா ஆளை பார்த்தாச்சா இல்லை இனிமேலதானா”
“ஆளைப் பார்க்கற பொறுப்பை குமரன்கிட்ட ஒப்படைச்சிருக்காங்கண்ணா”
என சொல்ல உடனே அஞ்சப்பன் குமரனை பார்த்து
”சபாஷ் மருமகனே உனக்கேத்த பொறுப்பான வேலையைதான், உன் பாட்டி கொடுத்திருக்காங்க”
”அட போங்க மாமா எனக்கே இதை சமாளிக்க தெ
...
This story is now available on Chillzee KiMo.
...
தாக்கினது மெய்யப்பன் இல்லை அந்த மலர்கொடிதான்“
”மலரா”
”ஆமாம்”
”ஆனா அவள் ஏன் அப்படி செய்யனும் மாமா“
”எல்லாம் ஒரு விசயமாதான், மலரு உன் அண்ணனை விரும்பினா அந்த விசயம்