Page 31 of 40
கேள்விப்பட்டதும் அவள் அப்பன் பகையாளி குடும்பத்துக்கு தன் பொண்ணை மருமகளாக்க விரும்பாம கட்டாயப்படுத்தி மலரை மெய்யப்பனுக்கு கட்டிவைச்சான்”
”இது என்ன புது கதை, எனக்கு இது தெரியாதே ஆமா மெய்யப்பனுக்கு எதுக்கு கட்டிவைக்கனும், சின்னப்பனுக்கே கட்டிவைக்கலாமே”
”சின்னப்பனுக்கு மலர்கொடியை பிடிக்கலையாம்”
”ஓஹோ அதானா அன்னிக்கு நானும் அண்ணாவும் மெய்யப்பன் வீட்டுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ேசி வைச்சாச்சி, இப்ப மலர்கிட்ட ரெண்டு சொத்துக்கள் இருக்கு, ஒண்ணு அவளோட அப்பன் தந்தது, இன்னொன்னு மெய்யப்பனோடது, நாளைக்குப் பிறகு அந்த 2 சொத்துக்களும் யாருக்கு வரும், சின்னப்பனுக்குதானே அதே வள்ளி