Page 6 of 21
இன்கம்டாக்ஸ் பைல் பண்ணி விடுவேன்...” என்று அவனுக்கு விளக்கி சொன்னான்.
விக்ரமன் பே பண்ணி முடித்ததும், மகிழே அந்த பார்சலை எடுத்துக் கொள்ள முயன்றாள்.
அவனுடைய பி.ஏ என்ற விதத்தில், அவள் தூக்கி கொள்ள, பார்க்கிங்கில் காரை அடைந்தவர்கள், வாங்கி வந்ததை எல்லாம் பின் இருக்கையில் வைத்து விட்டு, ... ெண்டோட அட்ரஸ் பாஸ். இன்னைக்கு என் ப்ரெண்டை பார்க்க வருவதாக சொல்லியிருந்தேன். அதுதான் பார்த்துவிட்டு, அங்கிருந்து நான் என் வீட்டிற்கு போய்க் கொள்கிறேன்...” என்றாள் சமாளித்தவாறு.
This story is now available on Chillzee KiMo.
...