Page 2 of 25
அவனை இன்னுமாய் முறைத்தாள்.
அவனோ அவளின் முறைப்பையும் ரசித்தபடி, யாரும் அறியாமல் ஒற்றை கண் சிமிட்டி குறும்பாக புன்னகைக்க, அகல்யா வுக்கோ குப் என்று வேர்த்தது.
“யார் இவன்? நான் முன்ன பின்ன கூட பார்த்ததில்லையே. என்னை எப்படி இப்படி உரிமையோடு பார்த்து வைக்கிறான். அதுவும் என் வீட்டிற்கே வந்து இத்தனை பேர் முன்னால்..? “ என்று மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் கேட்டுக
...
This story is now available on Chillzee KiMo.
...
தானே சமாதானம் பண்ணிக் கொண்டவன்
அந்த உறவை சந்திக்கவும், தவற விட்ட நட்பை மீண்டுமாய் புதுப்பிக்கும் வகையில் அந்த வார இறுதி ஞாயிற்றுக்கிழமை மித்ரன்ஸ் வீட்டிற்கு வந்திருந்தான் ரஞ்சன்.