Page 14 of 25
அவளின் குணத்தை பற்றி சொன்னார்.
அவர் சொல்லியதை வைத்து கவிலயா ரொம்பவும் அமைதியான, அடக்கமான பொண்ணாக இருக்க, அமைதியின் உருவான ப்ரியமித்ரனுக்கு அவள் பொருத்தமாக இருப்பாள் என்று தீர்மானித்தவர்கள், மறக்காமல் தங்கள் நண்பனின் காண்டாக்ட் நம்பரை வாங்கிக் கொண்டனர்.
அதோடு அவளின் புகைப்படத்தையும் வாங்கியவர்கள், வீடு திரும்பியதும் நேராக அக்னிமித்ரனிடம் தான் சென்றன
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டு மிடுக்குடன் நின்றிருந்தவனை புகைப்படத்தில் காண, முதல் பார்வையிலேயே அவனை ரொம்பவும் பிடித்துவிட்டது அவளுக்கு.
அதுவும் அவன் கண்களில் குடிகொண்டிருந்த கனிவும், முகத்தில் நிரைந்திருந்த