Page 20 of 25
ப்ரியமித்ரனும் ஒவ்வொரு மெட்ரிமோனியல் வெப்சைட்டிலும் பெண் தேட ஆரம்பித்தான்.
ஆனால் யாருமே அவன் மனதிற்கு பிடித்தமானதாக இல்லை.
இதுவரை அந்த வீட்டுப் பெரியவர்கள் கவிலயாவை புகழ்வதை வைத்து அவன் மனதில் தன் வருங்கால மனைவியை பற்றி ஒரு உருவம் உருவாகியிருக்க, அதே மாதிரி ஒரு பெண்ணை தன் நண்பனுக்கும் தேடிக் கொண்டிருந்தான் ப்ரியமித்ரன்.
ஆனால் அப்படி ஒரு பெண்தான
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்ரியமித்ரனிடம் காட்ட, அவனும் ஆர்வமாக அதை வாங்கிப் பார்த்தான்.
அடுத்த நொடி லேசாக முகத்தை சுளித்தான்.
அவன் மனதில் பதிய வைத்திருந்ததை போல, பெண் தலைய தலைய புடவை கட்டி, நீண்ட