Page 5 of 25
வழக்கம் போல துள்ளலுடன் இறங்கி வந்தவள், அப்பொழுதுதான் சமையலறையிலிருந்து வந்த அபிராமியின் பின்னால் வந்து பின்னால் இருந்து அவரின் கழுத்தை கட்டிக் கொண்டவள்
“மம்மி...ஐம் சோ ஹங்கிரி...எங்கே என் பிரியாணி? “ என்று அவரின் கன்னத்தில் செல்லமாக முத்தமிட, அவளின் குவிந்த உதடுகளை, திரண்ட செர்ரியை போல இருந்த அதரங்களை கண்டு இன்னுமே சொக்கி போனான்.
அபிராமி தன் மகளின்
...
This story is now available on Chillzee KiMo.
...
விழாக்களிலோ இல்லை வெளி இடங்களில் சந்திக்கும் சில ஆண்கள் எல்லாம் இப்படி அவளை குறுகுறுவென்று பார்த்ததில்லை.
இப்பொழுது புதிதாக ஒருவன்... அதுவும் தன்னையே உற்று குறுகுறுவென்று பார்ப்பதை போல