Page 9 of 25
கொள்ளவில்லை.
அதோடு உனக்கும் அவனை பிடித்திருக்கிறதா என்று பார்க்க வெய்ட் பண்ணி கிட்டிருந்தோம். நீ மட்டும் அவனை பிடிக்கவில்லை என்று அவனை திட்டி இருந்தால், உன் பின்னே சுத்தியதற்கு கையை காலை உடைத்து இருப்போம்.
உன் புண்ணியத்தில் பிழைத்துக் கொண்டான் மாப்பிள்ளை... “ என்று இருவரும் சிரிக்க, அகிலாவோ வெட்கத்துடன் தேங்க்ஸ் ணா என்று நெகிழ்ந்து தன் இரு அண்ணன்களின் இடுப்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
ஒரு வேளை அவன் மறைமுகமாக அகல்யாவை பெண் கேட்கலாம் என்று சொல்லியிருந்தால் ஒத்துக்கொண்டு இருப்பாரோ என்னவோ.
அவன் பாட்டுக்கு யோசிக்காமல் காதல் என்று சொல்லி விட, அந்த காதல் என்ற ஒற்றை