(Reading time: 42 - 83 minutes)
Naan avan illai
Naan avan illai

“பெரியவர்கள் காலில் விழுவது தப்பில்லை மேடம். அதுவும் ஆதர்ச தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் கால்களில் விழுந்து வணங்கினால்,  நம்முடைய வாழ்க்கையும் நன்றாக இருக்கும்...

அவர்களிடம் இருந்து ஒரு பாசிட்டிவ் வைப்ரேசன் நமக்கு கிடைக்கும்...”  என்று ஒரு குட்டி விளக்கமளிக்க, அதைக்கேட்டு மீண்டும் வியந்த சங்கரி,  

“பரவாயில்லையே... இந்த சின்ன வயதில் எவ்வளவோ விஷயங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ல் மறு பக்கம் அமர்ந்திருந்த அவனை பெற்றவள்...அவளின் ஒரே அத்தை... சொத்தை... ரேவதி...

ரேவதி வந்ததிலிருந்தே மருமகளே மருமகளே என்று வாய்க்கு வாய் அழைத்து சைதன்யாவை ஒட்டிக்கொண்டு சுற்றினார்.  

9 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.