Page 13 of 32
வரவேண்டும். வோர்ல்ட் பேமஸ் பேஷன் டிசைனர் ஆக வேண்டும் என்பதுதான் அவளுடைய லட்சியமாக வைத்திருக்கிறாள் என்பது புரிந்தது.
அதை அறிந்ததும் ஒரு நொடி திடுக்கிட்டு போனான் அக்னிமித்ரன்.
அப்பொழுதுதான் இந்த திருமண விசயத்தில் அவனுக்கும் மித்ரனுக்கும் நடுவில் இருந்த ஒப்பந்தம் நினைவு வந்தது. கூடவே இப்பொழுது பல சிக்கல்களும் அவன் கண் முன்னே வந்து கண் சிமிட
...
This story is now available on Chillzee KiMo.
...
>அவர்கள் வீட்டின் கொள்கைப்படி வருகிற மருமகள் நடுத்தர குடும்பத்தில் இருக்க வேண்டும் என்பது அபிலயாவுக்கு பொருத்தமாக இருக்க, அவசரமாக மனதினில் ஒரு திட்டத்தை தீட்டினான் அக்னிமித்ரன்.