Page 22 of 32
அவள் வேலை செய்யும் நிறுவனத்தின் மூலமாக, அவள் கிராமத்திற்கு சென்று விட்டாள் என்பது மட்டும் தெரிந்தது. அவளைப் பற்றிய விவரங்களை கொடுக்க வேண்டாம் என்று முன்பே சொல்லிவிட்டாள் லயா.
அதனால் அவர்களுக்கு கொடுக்கவில்லை. அதைக் கண்டு அவன் மனம் இன்னுமே அதிர்ந்து போனது.
தன்னை முழுவதுமாக வெறுத்துவிட்டாள் என்று புரிய, ஒரு பக்கம் வேதனையாக இருந்தாலும்< ... அங்கே அலறிக் கொண்டிருந்த அலைபேசியை எடுத்து பார்க்க
This story is now available on Chillzee KiMo.
...
அதில் அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள் அபிலயா.