Page 14 of 32
அதன்படி அவனுடைய காதலை வெளியில் சொல்லாமல், இதை ஒரு அரேஞ்ச்ட் மேரேஜ் போல நடத்த தீர்மானித்தான்.
அதற்கு முதல் கட்டமாக அபிலயாவின் ப்ரோபைல் அவர்கள் வீட்டினருக்கு கிடைக்குமாறு செய்ய வேண்டும் என்று யோசித்தவன் மீண்டும் அவளின் நதிமூலம், ரிஷிமூலம் எல்லாம் ஆராய, அப்பொழுதுதான் இன்னொரு உண்மையை கண்டு பிடித்தான்.
அபிலயாவின் தந்தை
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்து போனான்.
சம்பந்தியாக போகிற வீட்டில், அக்னிமித்ரனுக்கு தீவிரமாக பெண் தேடிக்கொண்டு இருப்பது அவர் அறிந்ததே.. அவரிடமும் சொல்லி இருந்தனர், அதோடு அவனுக்கு பெண்