(Reading time: 50 - 99 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”அட இருடா, அவங்க வரட்டும் விசாரிக்கலாம்” என பூசாரி சொல்லும் போதே வந்தனர் இருவரும்

சுகுமாறனோ பூசாரியிடம்

”நாங்க ஊருக்குப் புதுசு” என சொல்ல உடனே பூசாரியின் மகனோ

”வணக்கம் ஐயா” என்றான் கைகட்டி மரியாதையாக அவனை கண்டுக் கொண்டு சிரித்தார்

”தம்பி நீயாப்பா, ஆமா இங்க என்ன செய்ற“

“ஐயா இவர் என் அப்பா” என சொல்ல அவரும் சிரித்துவிட்டு பூசாரியிடம்

...
This story is now available on Chillzee KiMo.
...

“ஆமாம்ங்க புது ஊருக்கு வந்திருக்கீங்க, உங்கப் பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போல“

”இன்னும் இல்லைங்க“

”அப்ப ஒண்ணு பண்ணிடுங்க உங்க பொண்ணுக்காக சின்னதா பூஜை ஒண்ணு போட்டுடலாம்”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.