Page 11 of 16
”வேணாம்பா, இப்ப நீ இந்த குழந்தையோட போனா உன்னை நம்பமாட்டாங்க எங்கிருந்தோ குழந்தையை தூக்கிட்டு வந்துட்டதா தப்பா நினைப்பாங்க, நானே போய் பால் வாங்கிக்கறேன், நீ கவலைப்படாத முதல்ல நீ சாப்பிடுப்பா” என சொல்ல நந்தனும் ரகுவைப் பார்க்க அதற்குள் அவன் சாப்பிட்டே முடித்திருந்தான் அவ்வளவு பசி அவனுக்கு, அதனால் நந்தனும் தனது பார்சலில் இருந்த சாப்பாட்டில் பாதியை ரகுவிற்கு தர அவனோ
”ஏ
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கேன்” என சொல்ல பாட்டி மகிழ்ந்தார்
ரகுவோ நந்தாவிடம்
”வேணாம்டா நந்தா இது தப்பு” என சொல்ல
”இல்லை பாவம்டா, பாட்டிக்கும் யாருமில்லை பாப்பாவுக்கும் யாருமில்லை நமக்கு மட்டும்