Page 13 of 16
இவங்களோட சேரக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க, நீயும் அங்க போகாத வாடா இந்த பக்கம், நாம படிக்கலாம் ஒண்ணாவே இருக்கலாம்” என நந்தன் அழைக்க அதற்கு ரகுவோ
”முடியாதுடா இப்பதான் அப்பா அம்மா இல்லையே அப்புறம் என்ன, நான்லாம் படிக்க மாட்டேன் எனக்கு அது வராது, எனக்கு பிரியாணிதான் வேணும்” என சொல்ல நந்தனும் அவனை பிடிவாதமாக இழுக்க ரகு வராமல் ஸ்மக்லிங் ரவியிடம் செல்லவே ரவி ரகுவை இறுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ாமல் போனது நினைத்து நிம்மதியாகிப் போனார்.
அநாதை ஆசிரமம் என்றதும் ஒரு நிமிடம் யோசித்தார் தனக்கென யாருமில்லாத போது கிடைத்த குழந்தையை ஆசிரமத்தில் தந்துவிட்டு பின் தான் என்ன செய்வது அதை விட