Page 15 of 16
புரிந்துக் கொண்டு
”அட என்னம்மா நீங்க இப்படி பேசறீங்க, உங்களுக்கு சாவு இல்லை அதான் அலை வந்தும் தப்பிச்சி உயிரோட இருக்கீங்க, உங்க பேத்தியும் நீங்களும் வாழறதுக்கு நான் உதவி செய்றேன் உங்களுக்கு குடிசை அமைச்சித்தர ஏற்பாடு செய்றேன்” என சொல்ல பாட்டி மனம் மகிழ்ந்து கைகூப்பி நன்றி சொல்ல அதை சங்கர் ஏற்றுக் கொண்டதோடு
”கவலைப்படாதீங்க ஆமா சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
ு தங்க ஏற்பாடுகள் செய்யும் ஆள் ஒருவன் பாட்டியை வேறு பக்கம் அழைத்து சென்றுவிட்டான்.
ஒரு பக்கம் கடல்,
இன்னொரு பக்கம் ஸ்மக்லிங் ரவி தன்னுடன் ரகுவை அழைத்துக் கொண்டு சென்று சென்றான்,