Page 3 of 4
கிளம்பிப் போகும் வரை அதிக நேரம் அலுவலகத்தில் இருக்க முடிவு செய்திருந்தான்.
பேகை மாட்டிக் கொண்டு போனை கையில் எடுத்தால், அதில் சிவப்பு விளக்கு மின்னிக் கொண்டிருந்தது.
பேட்டரி காலியாகப் போகிறது புரிந்து சார்ஜரை தேடினான். எங்கும் காணவில்லை. ஆபீசிலேயே விட்டு வந்திருப்பான்.
அவனும் சுசித்ராவும் ஒரே ஆப்பிள் மொபைல் வைத்திருந்தார்கள்.
சுச
...
This story is now available on Chillzee KiMo.
...
யா போஸ் கொடுத்து, என்னை செட்யூஸ் செய்தா, நான் மாறிடுவேனா? என்ன மாதிரியான பொண்ணு நீ?” என திட்டிக் கொண்டே சார்ஜரை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றான்.