Page 2 of 5
அவளுட பிறந்த குணம். அதை மாற்றுவது கடினம்.
“ரித்து, பிஸியா இருக்கீயா?” எனக் கேட்டுக் கொண்டே அனுராதா ப்ரித்வியின் அறைக்குள் வந்தாள்.
“இல்ல மாம், என்ன? எங்கேயாவது போகனுமா? சொல்லுங்க.”
“இல்லை ரித்து. உன் கிட்ட வந்தனா பத்தி பேச வந்தேன். அவளும் சுச்சியும் சலோன் போயிருக்காங்க. வரதுக்கு முன்னாடி பேசிடலாம்னு தோணிச்சு.”
“அவ இருந்தாலும் நீங்க பேசலாம் ம
...
This story is now available on Chillzee KiMo.
...
.
“ஓவர் சின்சியரா இருந்தவ இப்படி மாறினது அவ மேனஜருக்கு ஷாக்கா இருந்திருக்கும் போல இருக்கு. அவளை கூப்பிட்டு பேசி இருக்கார். வந்தனா வேற எங்கேயாவது போக விரும்புறதா சொல்லவும், அவரே அவளுக்கு