Page 19 of 36
”என்ன இங்க இருக்கீங்க”
”சும்மாதான் காத்தாட இங்க உட்கார்ந்தேன்”
”நான் அப்பவே வந்தேன், வீடு பூட்டியிருந்தது”
”தினமும் கருப்புசாமி கோயில்ல விளக்கு வைச்சா சுந்தரிக்கு நல்லதுன்னு அக்கம் பக்கம் வீட்டுக்காரங்க சொன்னாங்க, சரின்னு அவளை கூட்டிட்டு கோயிலுக்குப் போனேன் விளக்கும் ஏத்திட்டா அந்தச் சமயம் ஒரு பொண்ணு வந்தா சுந்தரிகிட்ட பேசிக்கிட்டு இருந்தா எவ்ளோ நேர
...
This story is now available on Chillzee KiMo.
...
சின்னய்யா நான் இப்பதான் வரேன்”
”சரி மலரை பார்த்தீங்க”
”இல்லை நான் பார்க்கலை” என சொல்ல அவனோ குழம்பி சரி வேறு பக்கம் தேடலாம் என எண்ணி வண்டியில் ஏறிய நேரம் பூசாரியின் மகன் ஓடிவந்து