Page 27 of 36
”அது எனக்குத் தெரியாது சுந்தரி, அதுக்குள்ள அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சி, என்னை அடைய திட்டம் தீட்டி உன்னை இதுல இழுத்துவிட்டா, இப்ப நான் செய்தது தப்புன்னு நிரூபிச்சிட்டா என்னை ஊரை விட்டே ஒதுக்கிடுவாங்க, அப்ப அவளால என்னை சுலபமா அடைய முடியும்னு நினைச்சி இப்படி செய்துட்டா, பாவம் என்னால நீ மாட்டிக்கிட்ட, என்னை மன்னிச்சிடு சுந்தரி” என சொல்ல அவளோ
”இப்ப நான் என்ன செய்றது”
...
This story is now available on Chillzee KiMo.
...
”பொய் சொல்லாத ஆமா வாத்தியார் பொண்ணை நீ பார்த்த”
”இல்லை தாத்தா”
”உண்மையைச் சொல்லு சுந்தரா”
“நான் என்னிக்கு பொய் சொல்லியிருக்கேன் தாத்தா” என்றான் அவன் சொல்வது பொய்தான்