Page 11 of 26
அவளை அழைத்துச் சென்றிருந்தான் அக்னிமித்ரன்...
அது ஒரு முப்பது தளங்களை கொண்ட லக்சுரி ஹோட்டல்...பெரிய பெரிய வி.ஐ.பிக்கள் மட்டுமே வந்து செல்லும் நட்சத்திர ஹோட்டல்.
முப்பதாவது தளத்தில் நின்று பார்த்தால், சென்னை முழுவதுமே ஒரே நிமிடத்தில் பார்த்து முடித்து விடலாம்...அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது அதன் அமைப்பு...
அதனுட
...
This story is now available on Chillzee KiMo.
...
னவளை அள்ளி பருகுவதைப் போல தாபத்துடன் ரசித்துக் கொண்டிருந்தான்...
அனிச்சையாய் திரும்பியவள் அவனின் தாப பார்வையில் கன்னம் சிவந்து போக, ஆனாலும் அதை மறைத்துக் கொண்டு