Page 15 of 26
வேற ஒருவனை கொண்டு வந்து நிறுத்தி விடுவேன்... என்ன சொல்றீங்க? ஓ...கே...வா ? “ என்றான் குறும்பாக புன்னகைத்தவாறு...
அவளோ தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து அவனை நேராக ஏறிட்டு பார்த்தவள்
“லுக் மிஸ்டர் ப்ரியமித்ரன்...நான் ஒரு தரம் முடிவு எடுத்து விட்டால் அவ்வளவு தான்...என் மனம் மாறாது... வீணாக என் பின்னால் அலைய வேண்டாம்...
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
இவளை எப்படி ஹேண்டில் பண்ணுவது? எப்படி இந்த பிரச்சனையை சரி பண்ணுவது என்று தளர்ந்து போய் அங்கிருந்த பயணிகள் அமர்வதற்காக போடப்பட்டிருந்த நீளமான பென்சில் அமர்ந்தான்...