Page 12 of 26
“என்னாச்சு அனி? “ என்றாள் குழைந்த குரலில்...
அவளின் அனி என்ற அழைப்பில் அவனுக்குள் சிலிர்த்தது...
இதுவரை அவனின் ப்ரிய நண்பன், மித்ரன் மட்டுமே அவனை அனி என்று அழைப்பான்...மற்றவர்கள் எல்லாம் அக்னி என்றோ, மித்ரன் என்றோ அழைப்பார்கள்.
அப்படியிருக்க தன் மனதுக்கு நெருக்கமான தன் நண்பனைப் போலவே, இப்பொழுது நெருக்கமானவளும
...
This story is now available on Chillzee KiMo.
...
ிமிர்வான பெண்ணிடத்தில், பெண்மையை, அதுவும் தன் பார்வைக்கு மயங்கி கன்னம் சிவக்கும் பெண்ணவளைக் காண, அவனுக்கு ஆயிரம் கண்கள் தேவையாக இருந்தது...
அவளையே கிறக்கத்துடன் பார்த்தவன்